ADDED : ஏப் 19, 2025 06:21 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி; உசிலம்பட்டியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வக்ப் வாரிய சட்ட திருத்தத்தை வாபஸ்
பெற கோரியும், காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியச்
செயலாளர் ராமர், செல்லம்பட்டி ஒன்றிய குழுச் செயலாளர் முத்துப்பாண்டி, புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
