தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆர்ப்பாட்டம்..

ஆர்ப்பாட்டம்..

ஆர்ப்பாட்டம்..


ADDED : ஆக 06, 2025 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2025 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்; மேலுாரில் தென்னிந்திய பார்வார்ட் பிளாக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வடக்கு மாவட்ட தலைவர் கரிகாலன் தலைமை வகித்தார். கள்ளர் பள்ளி விடுதிகளை சமூகநீதி விடுதிகள் என பெயர் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us