நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரானுக்கு எதிரான போரை இந்திய அரசு வன்மையாக கண்டிக்க வேண்டும், ஐ.நா.,சபை பாதுகாக்கப்பட இந்தியா வலியுறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வேல்பாண்டி தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ஜோதிராமலிங்கம் முன்னிலை வகித்தார். சந்தானம் ஒருங்கிணைத்தார். நிர்வாகிகள் பங்கேற்றனர்.

