நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மதுரை ஜான்சிராணி பூங்கா அருகில் இ.கம்யூ., மாவட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர் செயலாளர் கே.கே.சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முத்துவேல் முன்னிலை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் காளிதாஸ், செயற்குழு உறுப்பினர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

