UPDATED : நவ 22, 2026 04:50 AM
ADDED : நவ 21, 2026 11:12 PM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் நேற்று 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் 75 பேர் அக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.
நேற்று ப்ளு வகை காய்ச்சலுக்கு 20 பேர் அனுமதிக்கப்பட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 184 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.
