ADDED : ஜன 02, 2024 05:45 AM
அ நிறம் | அளவு
மதுரை: ஆங்கில புத்தாண்டின் முதல் நாளிலேயே (ஜன.,1) மதுரையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்தது.
நேற்று 52 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 211 பேர் வைரஸ் காய்ச்சலுக்கும் 15 பேர் டெங்கு காய்ச்சலுக்கும் சிகிச்சை பெறுகின்றனர்.
