தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டி.இ.ஓ., பொறுப்பேற்பு

டி.இ.ஓ., பொறுப்பேற்பு

டி.இ.ஓ., பொறுப்பேற்பு


ADDED : அக் 15, 2024 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2024 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* மதுரை கல்வி மாவட்ட அலுவலராக (டி.இ.ஓ.,) அசோக்குமார் நேற்று பொறுப்பேற்றார். இங்கிருந்த சாய் சுப்புலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்கு பதில் விருதுநகர் தொடக்க கல்வி டி.இ.ஓ.,வாக பணியாற்றிய அசோக்குமார் நியமிக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us