ADDED : ஜன 02, 2026 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, மதுரை வடக்கு போலீஸ் துணை கமிஷனராக மதிவாணன் பொறுப்பேற்றார். கோவை மாவட்டத்தை சேர்ந்த இவர் 2022 ஐ.பி.எஸ்.,
பேட்ஜ். ஏ.எஸ்.பி, யாக அருப்புக்கோட்டை, சிலைமான் சப்டிவிஷனில் பணிபுரிந்துள்ளார்.

