ADDED : பிப் 17, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் துணை கமிஷனராக கலைவாணன் நேற்று பொறுப்பேற்றார்.
பின் அவர் சோலைமலை முருகன் கோயில் செல்லும் மலைப்பாதை பணிகள், புதிய சஷ்டி மண்டப கட்டுமான பணிகள், விருந்து மண்டப பணிகளை ஆய்வு செய்தார்.
அவர் கூறுகையில், ''இரண்டு மாதங்களில் மலைப்பாதை பணிகள் முடியும். விருந்து மண்டபஇறுதிப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும்,'' என்றார்.