ADDED : செப் 19, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிக்குடி: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கள்ளிக்குடி தீயணைப்பு நிலையத்தில் தென் மண்டல துணை இயக்குனர் ராஜேஷ் கண்ணன் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது தீயணைப்பு நிலையத்தில் உள்ள பொருட்கள், தீயணைப்பு வாகனங்கள், மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் நவீன கருவிகள் போன்றவற்றை ஆய்வு செய்தார்.
மேலும் தீயணைப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். ஆய்வின்போது கூடுதல் மாவட்ட அலுவலர் திருமுருகன், நிலைய அலுவலர் வரதராஜன் உடன் இருந்தனர்.