UPDATED : ஆக 13, 2026 11:26 PM
ADDED : ஆக 13, 2026 11:22 PM
அ நிறம் | அளவு
பேரையூர்:பேரையூர் தாலுகா மேலதிருமணிக்கம் சிவகுமார் 36.
கிரேன் இயந்திரம் ஆப்பரேட்டர். இவர் சதுரகிரி மகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு வாழைத்தோப்பு வழியாக சென்றார். தரிசனம் செய்து விட்டு சந்தன மகாலிங்கம் கோயில் அருகே வந்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து இறந்தார். சாப்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
