நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார், : திருவாதவூர் திருமறைநாதர் கோயில் நுழைவாயிலில் மலைத்தேனீக்கள் கூடு கட்டியிருந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக கோயில் நிர்வாகத்தினர் தேன்கூடு மற்றும் மலைதேனீக்களை அகற்றியதால் பக்தர்கள் நிம்மதியடைந்தனர்.