தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குன்றத்து கோயிலில் குவிந்த பக்தர்கள்

 குன்றத்து கோயிலில் குவிந்த பக்தர்கள்

 குன்றத்து கோயிலில் குவிந்த பக்தர்கள்


ADDED : ஏப் 01, 2026 06:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 06:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

வழக்கமாக பங்குனி உத்திர தினத்தன்று திருப்பரங்குன்றம் கோயிலில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவதற்கு தடை விதித்த பிரச்னையைத் தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், முகத்தில் அலகு குத்தியும் பாதயாத்திரையாக திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us