தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பக்தி பாடல் ஒப்புவித்தல்

பக்தி பாடல் ஒப்புவித்தல்

பக்தி பாடல் ஒப்புவித்தல்


UPDATED : அக் 18, 2026 04:08 PM

ADDED : அக் 18, 2026 04:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 04:08 PM ADDED : அக் 18, 2026 04:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநகர்: விளாச்சேரி அக்ரஹாரம் பட்டாபிஷேக ராமர் கோயிலில், அக். 20ல் விஜயதசமி அன்று குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லி பாடல் ஒப்பித்தல் போட்டி மாலை 5:00 மணிக்கு நடக்கிறது. மொத்தமுள்ள 10 பாடல்களில் எத்தனை பாடல் மனப்பாடமாக ஒப்புவித்தாலும் அதற்கேற்ப பரிசு வழங்கப்படும்.10ம் வகுப்புவரை படிக்கும் அனைத்து மாணவரும் பங்கேற்கலாம்.

ஆர்வம் உள்ளவர்கள் 97888 54854ல் முன்பதிவு செய்து கொள்ளலாம். சகலகலாவல்லி மாலை பாடலின் முக்கியத்துவத்தை அனைவரும் அறியும் வகையில் இந்நிகழ்ச்சி நடக்கிறது என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us