தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி பலி


ADDED : பிப் 29, 2024 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை, : மதுரை செல்லுார் பந்தல்குடி இளவரசன் 35.

கீழமாரட் வீதி முத்தாலம்மன் கோயில் விழாவில் பந்தல் அமைக்க ஒப்பந்தம் எடுத்து பணி செய்தார். பந்தல் பிரிக்கும் போது மின்சாரம் தாக்கி இறந்தார். விளக்குத்துாண் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us