sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,ல் டிஜிட்டல் நிதி கருத்தரங்கு

/

 ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,ல் டிஜிட்டல் நிதி கருத்தரங்கு

 ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,ல் டிஜிட்டல் நிதி கருத்தரங்கு

 ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,ல் டிஜிட்டல் நிதி கருத்தரங்கு


ADDED : ஜன 13, 2026 01:41 AM

Google News

ADDED : ஜன 13, 2026 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் 'பின்டெக், டிஜிட்டல் நிதியின் அடிப்படைகள் - 2026' என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கு நடந்தது.

இயக்குநர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இங்கிலாந்தின் விசா இன்க் நிறுவனத்தின் சீனியர் தயாரிப்பு மேலாளர் செல்வக்குமார் பேசுகையில் 'நிதித் தொழில்நுட்பம், டிஜிட்டல் கட்டண முறைகள், நவீன நிதி சேவைகள் அதன் எதிர்கால வளர்ச்சி' குறித்து விரிவாக எடுத்துரைத்தார். துணை இயக்குநர் புகழேந்தி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us