sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மறியல்

/

மறியல்

மறியல்

மறியல்


ADDED : செப் 28, 2011 01:18 AM

Google News

ADDED : செப் 28, 2011 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை விரகனூரில் நேற்று முன்தினம் இரவு மழையால் மின்தடை ஏற்பட்டது.

நேற்று குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகிக்கப்பட்டதால், அப்பகுதி குடியிருப்போர் சங்க தலைவர் மகாராஜன் தலைமையில் இரவு 9 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் சமரசத்தில் ஈடுபட்டார். பழுதடைந்துள்ள டிரான்ஸ்பார்மரை நாளை (இன்று) சீரமைத்து தருவதாக மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்தனர். பின் அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us