ADDED : ஜன 20, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: பரமநாதபுரம் மக்களுக்கு மேல்நிலை தொட்டி மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. அதிக கடினதன்மையுள்ள தண்ணீர் சப்ளை செய்யப்பட்டதால் பொதுமக்கள் பாதித்தனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக காவிரி கூட்டு குடிநீர் திட்ட உதவி செயற்பொறியாளர் நாகராஜன் தலைமையில் புரண்டிபட்டி பகுதியில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் மேல்நிலை தொட்டியில் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு சப்ளை செய்யப்பட்டது.