ADDED : ஏப் 27, 2025 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் தாலுகாவுக்குட்பட்ட சேடப்பட்டி, டி.கல்லுப்பட்டி யூனியன்களில் 72 ஊராட்சிகள் மற்றும் பேரையூர், டி. கல்லுப்பட்டி, எழுமலை பேரூராட்சிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பராமரிப்பின்றி இருப்பது குறித்து தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியது.
இதன் எதிரொலியாக டி. கல்லுப்பட்டி யூனியனில் உள்ள 42 ஊராட்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜமார்த்தாண்டன் தலைமையில் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டன.

