sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தினமலர் செய்தி கொடிகள் அகற்றம்

/

 தினமலர் செய்தி கொடிகள் அகற்றம்

 தினமலர் செய்தி கொடிகள் அகற்றம்

 தினமலர் செய்தி கொடிகள் அகற்றம்


ADDED : ஜன 15, 2026 06:42 AM

Google News

ADDED : ஜன 15, 2026 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் ஆலங்கொட்டாரத்தில் உயர் மின்னழுத்த கம்பிகளில் செடி, கொடிகள் படர்ந்து தோரணம் போல காட்சியளித்தன. காற்று வீசும்போது இவை அடிக்கடி உரசி மின்தடை ஏற்படவும், விபரீதம் விளையவும் வாய்ப்பிருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத் துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்தனர். மின்கம்பிகளில் படர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி சரிசெய்தனர். இதனால் பொதுமக்கள் அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us