தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தினமலர் செய்தி: மூடைகள் அகற்றம்

தினமலர் செய்தி: மூடைகள் அகற்றம்

தினமலர் செய்தி: மூடைகள் அகற்றம்


UPDATED : மே 23, 2026 07:01 PM

ADDED : மே 23, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 23, 2026 07:01 PM ADDED : மே 23, 2026 06:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: மன்னாடிமங்கலம்,இரும்பாடி உள்ளிட்ட பல மையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூடைகள் லாரிகள் வராததால் தேங்கின. மழையில் நனைந்து நெல்மணிகள் முளைவிடத் தொடங்கின.

இதனால் விவசாயிகள் நஷ்டமடையும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மூடைகளை அகற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us