தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/தினமலர் செய்தி: சம்பளத்திற்கு தீர்வு

தினமலர் செய்தி: சம்பளத்திற்கு தீர்வு

தினமலர் செய்தி: சம்பளத்திற்கு தீர்வு


UPDATED : நவ 30, 2026 12:13 AM

ADDED : நவ 30, 2026 12:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2026 12:13 AM ADDED : நவ 30, 2026 12:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தமிழகத்தில் 4 ஆயிரம் ஆசிரியர்களின் சம்பள பிரச்னைக்கு தீர்வுகண்ட தமிழக அரசுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி நன்றி தெரிவித்துள்ளது.

கூட்டணி நிர்வாகிகள் செல்வகுமரேசன், பாரதிசிங்கம், தென்னவன் தெரிவித்துள்ளதாவது: 1999ல் நியமனமான 4 ஆயிரம் இடை நிலை ஆசிரியர்களின் ஆண்டு சம்பள உயர்வு உச்சநிலையை அடைந்தது. இதனால் 2026 ஜனவரி முதல் இவர்களுக்கு ஆண்டு சம்பள உயர்வு கிடைக்கவில்லை. பல்வேறு சங்கங்கள் அரசிடம் கோரிக்கை வைத்தன.

இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக சம்பள உயர்வு உச்சநிலையை 5 ஆண்டுகள் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக அரசுக்கு நன்றி. நிலுவை சம்பள உயர்வையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us