ADDED : ஜன 23, 2026 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: அட்டப்பட்டி பகுதி யில் கைரேகை பதிவாகாத முதியவர் களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப் படாமல் அலைக்கழிக்கப் பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் சதீஷ்குமார், டி.எஸ்.ஓ., விவேகானந்தன் ஏற்பாட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. முதியவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

