UPDATED : மே 14, 2026 09:15 PM
ADDED : மே 14, 2026 09:11 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் முத்தாலம்மன் கோயிலின் கட்டுமான பணிகள் நடக்கின்றன. இதன் அருகே பழமையான புளியமரத்தால் பணிகள் தடைபட்டன.
அப்பகுதியினர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மரத்தை அகற்றினர். அப்பகுதியினர் அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு நன்றி கூறினர்.
