தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அம்மாபட்டியில் கறிவிருந்து

அம்மாபட்டியில் கறிவிருந்து

அம்மாபட்டியில் கறிவிருந்து


ADDED : நவ 17, 2024 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2024 06:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமங்கலம்: திருமங்கலம் அருகே அம்மாபட்டியில் அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவான காவல் தெய்வமாக உள்ள சடச்சியம்மன் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடக்கும்.

நேற்று நடந்த திருவிழாவில் 60 ஆடுகள், 100 கோழிகள் பலியிடப்பட்டு கறி விருந்து தயார் செய்யப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. சமபந்தி முறையில் அனைத்து மக்களுக்கும் விருந்து வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us