ADDED : டிச 25, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: வாலாந்துாரில் அகில இந்திய பிரமலைக்கள்ளர் நல அறக்கட்டளை, மாற்றுத்திறனாளி சமூகநீதி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடந்தது.
நிர்வாகிகள் பால்ராஜ், முத்து இருளன், தங்கப்பாண்டி, அபர்ணா பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக உசிலம்பட்டி தி.மு.க., வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

