ADDED : பிப் 10, 2025 04:56 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் செனாய் நகரில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
நிறுவனர் மணிகண்டன் முதியோருக்கு மகிழ்ச்சியே மருந்து' எனும் தலைப்பில் பேசினார். பின் மதிய உணவு வழங்கப்பட்டது. சமூக ஆர்வலர்கள் கருப்பசாமி, முருகப்பன் பங்கேற்றனர்.
