ADDED : அக் 08, 2024 04:55 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை குங்பூ டெம்பிள் சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான குங்பூ மற்றும் யோகா திறந்த நிலை போட்டிகள் நடந்தன.
கவுன்சிலர் ராமமூர்த்தி போட்டியை துவக்கி வைத்தார். கிராண்ட் மாஸ்டர் சரவணன் போட்டி நடுவராக பங்கேற்றார். மாஸ்டர் புலியப்பன் நன்றி கூறினார். மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அலாவுதீன் பரிசு வழங்கினார்.
