தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்

மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்

மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்


ADDED : பிப் 08, 2026 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 06:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இளைஞர் திருவிழாவிற்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தன.

ஆடவர் பிரிவு 100 மீட்டர் ஓட்டத்தில் மதுரை கிழக்கு ரித்திக் ராகுல் முதலிடம், திருப்பரங்குன்றம் ஸ்ரீனிவாஸ் 2ம் இடம், மதுரை மேற்கு ஸ்ரீஅஸ்வின்ராம் 3ம் இடம் பெற்றனர். குண்டு எறிதலில் திருப்பரங்குன்றம் நவீன்குமார் முதலிடம், செல்லம்பட்டி நிதிஷ் 2ம் இடம், சேடபட்டி லட்சாபிரபு 3ம் இடம் பெற்றனர்.

மகளிர் பிரிவு 100 மீட்டர் ஓட்டத்தில் மதுரை கிழக்கு மகாசக்தி முதலிடம், மதுரை மேற்கு யாஸ்மின் 2ம் இடம், திருப்பரங்குன்றம் சுமிதா 3ம் இடம் பெற்றனர். குண்டு எறிதலில் சேடபட்டி கே.ஸ்வாதி முதலிடம், திருப்பரங்குன்றம் சக்திஸ்ரீ 2ம் இடம், மேலுார் ஏ.ஸ்வாதி 3ம் இடம் பெற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, விளையாட்டு விடுதி மேலாளர் முருகன் ஏற்பாடுகளைச் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us