தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்


ADDED : ஜூலை 30, 2012 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2012 02:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:செல்லூர், சோழவந்தான், தொழிற்பேட்டை துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (ஜூலை 31) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்தடை செய்யப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலக பஸ்ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலகம், கரும்பாலை, டாக்டர் தங்கராஜ் சாலை, எஸ்.பி.ஐ., குடியிருப்பு, காந்திநகர், செனாய்நகர், குருவிக்காரன் சாலை, கமலா நகர், மருத்துவக்கல்லூரி, வைத்தியநாதன் தெரு, சிவசண்முகம் பிள்ளை நீதி, பனகல் ரோடு, அரசு மருத்துவமனை, திருவேங்கடபுரம் வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், செல்லூர், ஆர்.எஸ்.

நாயுடு ரோடு, களத்துப்பொட்டல், பாலம் ஸ்டேஷன் ரோடு, கான்சாபுரம், சேவாலயம் ரோடு, வைகை வடகரை புதுரோடு, இஸ்மாயில்புரம், முனிச்சாலை ரோடு.மாட்டுத்தாவணி, லேக்ஏரியா, உத்தங்குடி, உலகனேரி, வளர்நகர், கே.கே.நகர், தொழிற்பேட்டை, அண்ணாநகர், தாசில்தார்நகர், அன்புநகர், ஆவின்நகர், மேலமடை, கோமதிபுரம், சதாசிவநகர், யாகப்பாநகர், கல்லாணை, வண்டியூர், ராமவர்மாநகர், பி.ஆர்.சி., அழகர்கோவில் ரோடு, கற்பகநகர், லூர்துநகர், காந்திபுரம், சர்வேயர் காலனி, சூர்யாநகர், மின்நகர், பாரதி உலா ரோடு, பெசன்ட் ரோடு, வடமலையான் மருத்துவமனை, ஜவகர்ரோடு, சின்னசொக்கிக்குளம், டி.ஆர்.ஓ. காலனி, கொடிக்குளம்.சோழவந்தான், தச்சம்பத்து, திருவேடகம், மேலக்கால், கச்சிராயிருப்பு, நாராயணபுரம், ஊத்துக்குளி, தென்கரை, முள்ளிப்பள்ளம், மண்ணாடிமங்கலம், காடுபட்டி, இரும்பாடி, ஆலங்கொட்டாரம், ரிஷபம், ராயபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us