sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாவட்ட பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டி

/

மாவட்ட பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டி

மாவட்ட பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டி

மாவட்ட பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டி


ADDED : நவ 04, 2025 04:14 AM

Google News

ADDED : நவ 04, 2025 04:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் நடந்த மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியை மாணிக்கம் ராமசாமி கல்லுாரி நடத்தியது. 14 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் கல்வி சர்வதேச பள்ளி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய கிரேஸ் பள்ளி அணி 18.2 ஓவர்களில் 110 ரன் எடுத்தது. கல்வி அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல்வர் ரமேஷ்குமார், துணைமுதல்வர் அருணா பாராட்டினர்.






      Dinamalar
      Follow us