நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி, : வாடிப்பட்டியில் தே.மு.தி.க., பேரூர் கழகம் சார்பில் நிர்வாகிகள் விஜயகாந்த் படத்திற்கு மரியாதை செய்தனர்.
செயலாளர் பாலாஜி கட்சி கொடி ஏற்றினார். அவைத்தலைவர் கோபால் முன்னிலை வகித்தார். பொருளாளர் சோமநாதன் வரவேற்றார். முன்னாள் செயலாளர்கள் மாரியப்பன், ஜெயராஜ் மக்களுக்கு இனிப்பு வழங்கினர். துணைச் செயலாளர் அரிமலை, மூர்த்தி, நிர்வாகிகள் சங்குபிள்ளை, கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.