sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நாளை தி.மு.க., செயல்வீரர் கூட்டம்

/

நாளை தி.மு.க., செயல்வீரர் கூட்டம்

நாளை தி.மு.க., செயல்வீரர் கூட்டம்

நாளை தி.மு.க., செயல்வீரர் கூட்டம்


ADDED : மே 22, 2025 04:25 AM

Google News

ADDED : மே 22, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன் கூறியதாவது:

தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 1 உத்தங்குடியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.

இதற்காக மதுரை வரும் முதல்வருக்கு வரவேற்பு கொடுப்பது தொடர்பாக மதுரை வடக்கு, தெற்கு, நகர் மாவட்டங்கள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் உத்தங்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் நாளை (மே 23) காலை 9:30 மணிக்கு நடக்கிறது.

இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us