ADDED : நவ 08, 2024 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: நகர் தி.மு.க., சார்பில் பாக முகவர்கள் கூட்டம் நகர் செயலாளர் தளபதி தலைமையில் நடந்தது.
அவைத் தலைவர் ஒச்சுபாலு, உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பொன்முத்துராமலிங்கம், தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராம், நகர் துணை செயலாளர் சின்னம்மாள், முன்னாள் மேயர் குழந்தைவேலு பங்கேற்றனர்.
தொகுதி பார்வையாளர்கள் மருத்துவரணி துணை செயலாளர் திலீப்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜன், முன்னாள் எம்.பி., செல்வேந்திரன், தேனி மாவட்ட முன்னாள் செயலர் ஜெயக்குமார் பேசினர்.

