தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தி.மு.க., அழைப்பு

தி.மு.க., அழைப்பு

தி.மு.க., அழைப்பு


ADDED : நவ 09, 2024 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2024 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி (வடக்கு), தளபதி (நகர்), மணிமாறன் (தெற்கு) தெரிவித்துள்ளதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று மதுரை வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் காலை 10:30 மணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சி கொடியேந்தி தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us