நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் கள்ளிக்குடி பகுதிகளில் வாக்காளர் சேர்ப்பு, திருத்தம், பெயர், முகவரி மாற்றம் முகாம் பணியை மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மணிமாறன் பார்வையிட்டார்.
நகராட்சி தலைவர் ரம்யா, துணைத் தலைவர் ஆதவன், நகர் செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் மதன்குமார், சண்முகம், தங்கப்பாண்டி, கவுன்சிலர் சின்னச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

