தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தி.மு.க.,வினர் ஆலோசனை

தி.மு.க.,வினர் ஆலோசனை

தி.மு.க.,வினர் ஆலோசனை


ADDED : நவ 06, 2024 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளிக்குடி : மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் இளைஞர் அணி, மகளிர் அணி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் கள்ளிக்குடியில் நடந்தது.

குராயூர் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலை அமைக்க ரூ. 3 லட்சம் நிதியை கிராம நிர்வாக கமிட்டியிடம் மணிமாறன் வழங்கினார். பூத் கமிட்டி அமைத்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us