sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆவணப்படம்

 ஆவணப்படம்

 ஆவணப்படம்


ADDED : டிச 01, 2025 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2025 05:40 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில், அகில பாரத வைஷ்ணவ மஹா சபை, ஸ்ரீபூ கலாசார மையம் சார்பில், கார்த்திகை திருவாதிரையை முன்னிட்டு டிச.7 காலை 10:00 மணிக்கு தெய்வீக ஆவணப்படம் திரை யிடப்படுகிறது.

பொன்னியின் செல்வன் குழு வழங்கும் 'எம்பெருமானார்' எனும் ஆவணப் படத்தில், ராமானு ஜரின் வாழ்க்கை, அவர் அருளிய நெறிகள் குறித்து விளக்கப்படுகிறது. கணேசன் இயக்கியுள்ளார். பாம்பே கண்ணன் தயாரித்துள்ளார். அனுமதி இலவசம். முன் பதிவுக்கு 94885 52711.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us