/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முருக பக்தர்கள் மாநாடு வீடு வீடாக அழைப்பிதழ்
/
முருக பக்தர்கள் மாநாடு வீடு வீடாக அழைப்பிதழ்
ADDED : ஜூன் 16, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரையில் ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது.
இதில் பங்கேற்று சிறப்பிக்குமாறு பா.ஜ., திருப்பரங்குன்றம் மண்டல் சார்பில் தலைவர் வேல்முருகன் தலைமையில், மாவட்ட பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல், மண்டல் பொதுச் செயலாளர் முருகன், துணைத் தலைவர் மணிகண்டன், நிர்வாகி பால்பாண்டி, மார்க்கெட் சங்க நிர்வாகிகள் தவமணி, கணேசன், ஆறுமுகம் ஆகியோர் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கினர். மாலையில் வீடு வீடாக அழைப்பிதழ் வழங்கினர்.