தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 2 நாட்கள் குடிநீர் 'கட்'

 2 நாட்கள் குடிநீர் 'கட்'

 2 நாட்கள் குடிநீர் 'கட்'


UPDATED : ஆக 12, 2026 10:40 PM

ADDED : ஆக 12, 2026 03:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2026 10:40 PM ADDED : ஆக 12, 2026 03:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 2, வார்டு 24 குலமங்கலம் மெயின் ரோடு, ஜீவா நகர் மெயின் தெருவில் பிரதான குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதை சரிசெய்யும் பணிக்காக (ஆக.,13,14) குடிநீர் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதன் வார்டுகள் விவரம்:

1-8, 10 - 11, 23- 39, 41 -43, 46- 49, 53 -54, 76. மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கமிஷனர் கவுரவ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us