தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 2 நாட்கள் குடிநீர் 'கட்'

2 நாட்கள் குடிநீர் 'கட்'

2 நாட்கள் குடிநீர் 'கட்'


UPDATED : ஆக 11, 2026 10:21 PM

ADDED : ஆக 11, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2026 10:21 PM ADDED : ஆக 11, 2026 06:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 2, வார்டு 24 குலமங்கலம் மெயின் ரோடு, ஜீவா நகர் மெயின் தெருவில் பிரதான குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதை சரிசெய்யும் பணிக்காக(ஆக.,13,14) குடிநீர் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதன் வார்டுகள் விவரம்: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 41, 42, 43, 46, 47, 48, 49, 53, 54, 76. மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கமிஷனர் கவுரவ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us