தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டிரைவர் பலி

டிரைவர் பலி

டிரைவர் பலி


ADDED : அக் 30, 2025 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2025 04:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே எலுவம்பட்டியைச் சேர்ந்தவர் அபினேஷ் 26, டிரைவர். பா.பி., கட்சியினர்கள் நேற்று மாலை தேவர் ஜெயந்தி விழாவிற்காக பசும்பொன்னிற்கு கார்களில் சென்றனர்.

இதில் பார்த்திபன் என்பவர் ஓட்டிச்சென்ற காரில் அபினேஷ் உள்ளிட்ட 7 பேர் பயணித்தனர். கார் செல்லம்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த லாரி மீது மோதியதில் அபினேஷ் பலியானார். மற்றவர்கள் லேசான காயமடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us