sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 டிரைவர் பலி

/

 டிரைவர் பலி

 டிரைவர் பலி

 டிரைவர் பலி


ADDED : பிப் 27, 2026 05:28 AM

Google News

ADDED : பிப் 27, 2026 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: சோழவந்தான் அடுத்த கண்ணுடையாள்புரம் பூவலிங்கம் 37, மதுரையில் உள்ள தனியார் டிராவல்ஸ் டிரைவர்.பிப்.,24 அதிகாலை 4:00 மணிக்கு மதுரைக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) வேலைக்கு சென்றார்.

திண்டுக்கல்-மதுரை ரோடு பரவை கண்மாய் காரை அருகே சென்ற போது எதிரே வந்த வாகனம் மோதி சென்றதில் கிழே விழுந்து காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.






      Dinamalar
      Follow us