/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தினமலர் செய்தியால் டி.ஆர்.ஓ., ஆய்வு
/
தினமலர் செய்தியால் டி.ஆர்.ஓ., ஆய்வு
ADDED : டிச 11, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுா : திருவாதவூரில் உள்ள நெட்டியேந்தல் குளத்தை வருவாய்த்துறையினர் ஆவணத்தில் நிலமாக மாற்றினர். அதனால் நீர்வளத் துறையினர் கண்மாயை பராமரிக்க நிதி ஒதுக்க மறுத்ததால் குளத்தை துார்வாரி தண்ணீரை தேக்க முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று டி.ஆர்.ஓ., சக்திவேல் நேரில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்றி ஆவணத்தில் குளமாக மாற்ற உத்தரவிட்டார்.