/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போதையில் அட்டகாசம்: கார்கள் டூவீலர் சேதம்
/
போதையில் அட்டகாசம்: கார்கள் டூவீலர் சேதம்
ADDED : ஏப் 03, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தில் நேற்றுமுன்தினம் போதையில் 4 பேர், அப்பகுதி கார்கள், டூவீலர்களை அடித்து சேதப்படுத்தினர்.
இதை கண்டித்த விடுதலைவீரன் என்பவரை தாக்கினர். ஒத்தக்கடை சீதாலட்சுமி நகர் முகமதுகனி 19, திருமோகூர் தினேஷ் என்ற முனீஷ் 19, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.

