தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ துபாய் - மதுரை விமானம் 6 மணிநேரம் தாமதம்

துபாய் - மதுரை விமானம் 6 மணிநேரம் தாமதம்

துபாய் - மதுரை விமானம் 6 மணிநேரம் தாமதம்


ADDED : செப் 04, 2025 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2025 05:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவனியாபுரம்: துபாயிலிருந்து- மதுரை வந்த விமானம் 6 மணிநேரம் தாமதமாக வந்தது.

துபாயிலிருந்து நேற்று காலை 11:20 மணிக்கு மதுரை வரவேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் மாலை 5:10 மணிக்கு வந்தது. அந்த விமானத்தில் துபாய் பயணிக்க வேண்டிய பயணிகள் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். மீண்டும் பயணிகளை ஏற்றிக் கொண்டு மாலை 6:05 மணிக்கு துபாய் புறப்பட்டுச் சென்றது.

இந்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக அடிக்கடி தாமதமாக வருவதும், ரத்து செய்யப்படுவதும் தொடர்கிறது. இதனால் பயணிகள் அவதி அடைகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us