தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ துபாய்- - மதுரை விமானம் 7 மணி நேரம் தாமதம்

துபாய்- - மதுரை விமானம் 7 மணி நேரம் தாமதம்

துபாய்- - மதுரை விமானம் 7 மணி நேரம் தாமதம்


ADDED : ஜூன் 20, 2025 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2025 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவனியாபுரம்: துபாயிலிருந்து வழக்கமாக இந்த பயணிகள் விமானம் காலை 11:10 மணிக்கு மதுரை வந்து மதியம் 12:05 மணிக்கு துபாய் செல்லும். அந்த விமானம் நேற்று ஏழரை மணி நேரம் தாமதமாக மாலை 6:40 மணிக்கு தான் மதுரை விமான நிலையம் வந்தது.

இதனால் அந்த விமானத்தில் செல்ல வேண்டிய பயணிகள் விமான நிலைய வளாகத்திலேயே பல மணி நேரம் காத்திருந்தனர். இதில் பெண்கள், முதியவர்கள் அவதிக்குள்ளாயினர். ஒரு வழியாக அந்த விமானம் பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்றிரவு 8:00 மணிக்கு துபாய் புறப்பட்டு சென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us