தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இ - வணிக கருத்தரங்கு

இ - வணிக கருத்தரங்கு

இ - வணிக கருத்தரங்கு


ADDED : நவ 16, 2024 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2024 04:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை மடீட்சியாவில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டி.ஜி.எப்.டி.) சார்பில் ஏற்றுமதி குறித்த இ- வணிக ஏற்றுமதி கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. 200 தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

மடீட்சியா தலைவர் கோடீஸ்வரன் வரவேற்றார். இயக்குநரக இணை இயக்குநர் ஆனந்த் மோகன் மிஸ்ரா ஏற்றுமதி குறித்தும் இ - வணிகத்தின் வலிமை குறித்து டாக்டர் மதிப்பூரணி பேசினர். ஏற்றுமதி மேம்பாட்டு மையத் தலைவர் திருப்பதி ராஜன் சேர்மன், அமேசான் நிர்வாகி சேத்தன், டி.எச்.எல். நிர்வாகி அகஸ்டஸ் தீபக், அஞ்சல் துறை நிர்வாகி கல்யாணி சுந்தரி, பாங்க் ஆப் இந்தியா மேலாளர் மைதிலி, ஓ.டி.ஓ.பி., மேலாளர் ஜெயிட்டா கோஸ், ஏற்றுமதி இறக்குமதி கூட்டமைப்பு நிறுவன செயல் உறுப்பினர் யாசர் ஷெரிப் ஆகியோர் கருத்தரங்க அமர்வுகளில் பேசினர்.

செயலாளர் செந்திக்குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us