தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பூமி பூஜை

பூமி பூஜை

பூமி பூஜை


ADDED : பிப் 21, 2025 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2025 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே பேரணை, மேலக்கால் சாலையில் ரூ.2.65 கோடி மதிப்பில் 5 கி.மீ., சாலைப் பணிக்கான பூமி பூஜை மன்னாடிமங்கலத்தில் நடந்தது.

தி.மு.க., ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை வகித்தார். விவசாய அணி முருகன், பொதுக்குழு ஸ்ரீதர், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், நகரச் செயலாளர் சத்தியபிரகாஷ் முன்னிலை வகித்தனர்.

நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் கவுதம் வரவேற்றார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிர்வாகிகள் சரவணன், ராஜா, திருமுருகன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us