sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பூமி பூஜை

/

 பூமி பூஜை

 பூமி பூஜை

 பூமி பூஜை


ADDED : டிச 18, 2025 06:36 AM

Google News

ADDED : டிச 18, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே அச்சம்பட்டி கால்வாய் முதல் வலசை கால்வாய் வரை 2 கி.மீ., சாலைக்கு ஊராட்சி நிதியில் ரூ.1.96 கோடியில் தார் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. வெங்கடேசன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் கதிரவன், வள்ளி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் கள் தன்ராஜ், அருண் விஜயன், முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, துணைத் தலைவர் சாமிநாதன், அணி நிர்வாகிகள் சந்தன கருப்பு, தவசதீஷ், பாண்டி, பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us